முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்,…

0

தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர், போற்றுதற்குரிய நம்முடைய ஐயா தமிழ்க்குடிதாங்கி மருத்துவர் ச.இராமதாசு அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

அடித்தட்டு உழைக்கும் மக்களின் உயர்வுக்கு அயராது உழைத்திட்ட சமூகநீதி போராட்ட களத்தின் நாயகர் மருத்துவர் ஐயா அவர்கள், நல்ல உடல் நலத்துடனும், உள்ள மகிழ்வுடனும் இன்னும் பல ஆண்டுகள் தமிழ்ச்சமுதாயம் சிறந்து செழித்திட அரும்பணிகள் புரிந்திட என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

@drramadoss

முந்தைய செய்திமதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர், கண் மருத்துவப்…
அடுத்த செய்திதமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்,…