முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, மாநில…

0

நாம் தமிழர் கட்சி – திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி வெ.சோழசூரன் அவர்களின் தாயார் வெ.செல்லம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பாசத்திற்குரிய அன்னையை இழந்துவாடும் அன்புத்தம்பி சோழசூரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.

அம்மா செல்லம்மாள் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – பண்ரூட்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…
அடுத்த செய்திஉழவை மீட்போம்! உலகைக் காப்போம்! வளர்ச்சி என்ற பெயரில் வேளாண்…