முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பண்ரூட்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – பண்ரூட்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி சண்முகம் அவர்களின் தாயார் அம்மா ப.திலகவதி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா ப.திலகவதி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திகோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டம் சீமான் தலைமையில் நடைப்பெற்றது!
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, மாநில…