முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக, “மரங்களோடு பேசுவோம்!…

0

நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக,

"மரங்களோடு பேசுவோம்!
மரங்களுக்காகப் பேசுவோம்!"
என்ற தலைப்பில்

வருகின்ற 30-08-2025 அன்று
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில்,
நடைபெறவிருக்கின்ற
மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை இன்று 20-08-2025 நேரில் சென்று பார்வையிட்டேன்.

https://t.co/5PnLfySodc

முந்தைய செய்திவீரப்பெரும்பாட்டன் பூலித்தேவனின் போர்ப்படைத் தளபதி! மானத்தமிழினத்தின் வரலாற்று வெகுமதி! வீரப்பெரும்பாட்டன்…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – மாதவரம் சட்டமன்றத் தொகுதி, மாவட்டப்…