முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்வழியில் படித்தால், மண்ணை மட்டுமல்ல விண்ணையும் ஆளலாம் என உலகிற்கு…

11

தமிழ்வழியில் படித்தால், மண்ணை மட்டுமல்ல விண்ணையும் ஆளலாம் என உலகிற்கு உணர்த்திய அறிவியல் ஞானி!

இளைய தலைமுறையினரிடையே நம்பிக்கை விதைகளை விதைத்த விஞ்ஞான உழவன்!

தமிழ்ப்பேரினத்தின் அறிவியல் அடையாளம்
ஐயா அப்துல்கலாம் அவர்களின்
பெரும்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்

புரட்டாசி 29 | 15-10-2025

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கன்னியாகுமரி நாகர்கோவில் மண்டலம் (நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதமிழ்த் தேசிய அரசியல் களத்தில், சமரசம் இன்றி சளைக்காமல் சமர்…