முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தெய்வத்திருமகன் நமது தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருநாளையொட்டி, இன்று ஐப்பசி 13ஆம்…

0

தெய்வத்திருமகன் நமது தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருநாளையொட்டி,
இன்று ஐப்பசி 13ஆம் நாள் 30-10-2025 காலை, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் சிற்றூரில் உள்ள தாத்தாவின் நினைவிடத்திற்கு நாம் தமிழர் கட்சி உறவுகளுடன் சென்று மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினேன்.

முந்தைய செய்திஅம்மாப்பட்டினத்தில் இசுலாமியச் சொந்தங்கள் வாழும் வீடுகளை இடிக்கும் முடிவை திமுக…
அடுத்த செய்திஅம்மாப்பட்டினத்தில் இசுலாமியச் சொந்தங்கள் வாழும் வீடுகளை இடிக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்! *- சீமான் வலியுறுத்தல்