முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம்,…

0

நாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம்,
செங்கம் வட்டம், அல்லியந்தல் கிராமத்தைச் சார்ந்த
மாநில சுற்றுச்சூழல் பாசறை துணைச் செயலாளர்
இரா.அலெக்ஸ் பாண்டியன் அவர்களின் தந்தை
ஐயா த.இராஜா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பாசத்திற்குரிய தந்தையை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.

ஐயா த.இராஜா அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஎதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026இல் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும்…
அடுத்த செய்திகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவினை அன்னைத்தமிழில் நடத்திட…