முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026இல் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும்…

0

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்-2026இல் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026 மாசி 09ஆம் நாள்
(21-02-2026) மாலை 04 மணியளவில் திருச்சியில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

முந்தைய செய்தி‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதுபெற்ற தமிழ்த்திரை உலகின் உச்ச நட்சத்திரம் ஐயா…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம்,…