எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்
வெள்ளைய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட வீரப்பேரரசி!
நம் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, இன்று மார்கழி 09ஆம் நாள் (24-12-2025) மாலை 04 மணியளவில் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் வீரப்புகழ் போற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் செய்துங்கநல்லூரில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!
வீரப்பெரும்பாட்டியாரின் வீரப்புகழ் போற்றுவோம்!
நாம் தமிழர்!



