முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

செளராஷ்ட்ரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் அனைத்து செளராஷ்ட்ரா சமூக அமைப்புகள்…

0

செளராஷ்ட்ரா அரசியல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் அனைத்து செளராஷ்ட்ரா சமூக அமைப்புகள் இணைந்து நடத்தும் தமிழ்நாடு செளராஷ்ட்ரா அரசியல் எழுச்சி மாநாடு – 2025, மார்கழி 13ஆம் நாள் (28-12-2025) மாலை 04 மணியளவில் மதுரை இராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில், நாம் தமிழர் கட்சி சார்பாக சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரையாற்றினேன்.

முந்தைய செய்திதேமுதிக நிறுவனத் தலைவர் ஐயா விஜயகாந்த் அவர்களின் 2ஆம் ஆண்டு…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – திருவண்ணாமலை போளூர் மண்டலம் (போளூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025