முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும். (குறள்…

0

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். (குறள் – 892)
– பாட்டன் வள்ளுவப் பெருமகனார்

நாம் தமிழர் கட்சி சார்பாக,

நாளை மார்கழி 19ஆம் நாள் (03-01-2026) மாலை 04 மணியளவில்

பெரியாரைப் போற்றுவோம்!
மாபெரும் பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை, சின்னக்கடைத்தெருவில் பேரெழுச்சியாக நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

நாம் தமிழர்!

முந்தைய செய்திஎங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும்…
அடுத்த செய்திசம வேலைக்குச் சம ஊதியம் என்ற இடைநிலை ஆசிரியர்களின் நீண்டகால…