முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கிணத்துகடவு சட்டமன்றத் தொகுதி, களச்செயற்பாட்டாளர்…

0

நாம் தமிழர் கட்சி – கிணத்துகடவு சட்டமன்றத் தொகுதி, களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி ஆனந்தன் மணி அவர்களின் தந்தை ஐயா ப.சுப்பிரமணி அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

ஐயா ப.சுப்பிரமணி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திமக்கள் விடுதலை பாவலர் பெருமதிப்பிற்குரிய ஐயா ஏ.பி.நாயகம் அவர்கள் மறைவுற்ற…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை