முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, வழக்கறிஞர்…

0

நாம் தமிழர் கட்சி – விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி, வழக்கறிஞர் பாசறையின் மாவட்டச் செயலாளர் அன்புத்தங்கை மாரி சாரதா அவர்களின் சகோதரர் தம்பி மாரி குமார் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

அன்புச் சகோதரரை இழந்து பெருந்துயரில் வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

தம்பி மாரி குமார் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இசுலாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாநிலப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் திருவாடானை சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்