முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி தலைவன்கோட்டையைச்…

0

நாம் தமிழர் கட்சி – வாசுதேவநல்லூர்
சட்டமன்றத் தொகுதி தலைவன்கோட்டையைச் சேர்ந்த
செந்தமிழர் பாசறை அமீரகம்- புஜைரா மண்டல செயலாளர் அன்புத்தம்பி மணிகண்டன் அவர்களின் தந்தை ஐயா எ.கிருஷ்ணசாமி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பி மணிகண்டன் அவர்களுக்கும், குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.

ஐயா கிருஷ்ணசாமி அவர்களுக்கு
எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திஐம்பதாயிரம் ஆண்டுகள் நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்டு அறிவு, ஆற்றல்,…
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி – திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வடகிழக்கு…