எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
மாசி 23 07-03-2026 சனிக்கிழமை மாலை சரியாக 04 மணிக்கு,
பாண்டிச்சேரி மாநிலத்தினுடைய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம்
இடம்: ஒழுங்குமுறை விற்பனைக்கூடத் திடல் (முருகா திரையரங்கம் அருகில்)
பாண்டிச்சேரி இன உறவுகள் எல்லோரும் மறக்காமல் கூடுவோம்! மாற்றத்தை நாடுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
https://t.co/LoQJOp7stp



