முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

உலகத் தமிழர் அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள்! அன்பும் -…

0

உலகத் தமிழர் அனைவருக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துகள்!

அன்பும் – நற்பண்பும் ஓங்கி,
அறமும் – மறமும் சிறந்து,
வளமும் – நலமும் பெருகி,
ஊர்தோறும் திருவிழாக்கள்,
உவகை தரும் பெருவிழாக்கள்
என நாள்தோறும் களிப்பூட்டும்
சித்திரை மாதத்தின் முதல் நாளினை
இன்பமுடன் கொண்டாடி மகிழும்
உலகத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும்
நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!

முந்தைய செய்திஅரசியல் விமர்சகர் தம்பி சவுக்கு சங்கர் அவர்களின் தாயார் அம்மா…
அடுத்த செய்திஇந்திய அரசியல் சாசனத்தை வகுத்து தந்த பேரறிஞர்! உலகெங்கிலும் வாழும்…