முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாநில…

0

நாம் தமிழர் கட்சி – தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மாநில மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பாப்பாத்தி அவர்களின் கணவர் சின்னசாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

உற்ற துணையை இழந்து வாடும் அன்புத்தங்கை பாப்பாத்தி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி சின்னசாமி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கருப்பன்சாவடி…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மே 18, இனப் படுகொலை நாளையொட்டி மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம்