தலைமை அறிவிப்பு – தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! தமிழர் எழுச்சி நாள் விழா விழாப் பேருரை: செந்தமிழன் சீமான்

6

க.எண்: 2025100912

நாள்: 09.10.2025

அறிவிப்பு:

தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!
தமிழர் எழுச்சி நாள் விழா
விழாப் பேருரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: கார்த்திகை 10 | 26-11-2025 காலை 10 மணியளவில்

இடம்:
பரமக்குடி
இராமநாதபுரம் மாவட்டம்

 

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71ஆம் ஆண்டு  பிறந்தநாளையொட்டி, வருகின்ற கார்த்திகை 10ஆம் நாள் 26-11-2025 அன்று
காலை 10 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில்
தமிழர் எழுச்சி நாள் விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படவிருக்கின்றது.

 

இம்மாபெரும் தமிழர் எழுச்சி நாள் விழாவில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்துப் பாசறைகளின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மாவீரர் நாள் 2025 ஈகியர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நினைவேந்தல் பேருரை: செந்தமிழன் சீமான்