மாபெரும் கள் விடுதலை மாநாடு : சீமானுடன் 1000 பனையேறிகள்!

19

ஆடி 14ஆம் நாள் (30-07-2025) அன்று காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருகே சக்திநகர் பனந்தோப்பில், தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களுடன் 1000 பனையேறிகள் அணிதிரண்ட மாபெரும் கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை!’ முழக்கத்தை முன்வைத்து கள் விடுதலையை வென்றெடுப்போம் என செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இராமநாதபுரம் பரமக்குடி மண்டலம் (பரமக்குடி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மதுரை தெற்கு மண்டலம் (மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்