பெருந்த்தலைவர் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்தநாள்! – சீமான் மலர்வணக்கம்!

19

எழுத்தறிவித்த இறைவன் நம்முடைய தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 122ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆனி 31 ஆம் நாள் (15-07-2025) அன்று, சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஐயாவின் நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திதமிழ்ப் பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டையை மராத்தியர்களின் கோட்டையாக அறிவிக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஆசிரியர்கள் கைது! – ஆசிரியர்களை நேரில் சந்திக்க சீமானுக்கு காவல்துறை அனுமதி மறுப்பு!