முகப்பு கட்சி செய்திகள் மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்

கோவிலூர் மரக்கன்று நடும் நிகழ்வு

86

கோவிலூர் கிராமத்தில் மகளிர் பாசறை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.இதில் மாநில ஒருங்கினைப்பாளர் அக்கா அமுதாநம்பி,மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் ஆனந்தி,பாண்டூரங்கன்,கதிரவன்,ராமகிருஷ்ணன்,மாயகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி மரக்கன்று நடுதல்
அடுத்த செய்திகாங்கேயம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்