கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (பர்கூர் மற்றும் ஊத்தங்கரை தொகுதிகள்)

151

க.எண்: 2022080346

நாள்: 12.08.2022

அறிவிப்பு:

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(பர்கூர் மற்றும் ஊத்தங்கரை தொகுதிகள்)

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு .கருணாகரன் (00325368718) அவர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.

உழவர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் .பார்த்திபன் 17271216717
கையூட்டுஊழல் ஒழிப்புப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சீ.பாஸ்கர் 06359854821
மருத்துவப் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மரு..சக்திவேல் 30492459859

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகிருஷ்ணகிரி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திஇராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்