தலைமை அறிவிப்பு – சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

199

க.எண்: 2022060242

நாள்: 02.06.2022

அறிவிப்பு:

சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – சி.சாந்தகுமார் – 17523190155
துணைத் தலைவர் – மீ.அந்தோணி ராசு – 15735143603
துணைத் தலைவர் – கு.பாண்டியராஜ் – 26412211333
செயலாளர் – க.பீர் ரகுமான் – 16530918639
இணைச் செயலாளர் – வெ.கண்ணண் – 26412196561
துணைச் செயலாளர் – கி.விஜயகுமார் – 26412652888
பொருளாளர் – அ.எபிநேசர் – 17414153289
செய்தித் தொடர்பாளர் – இரா.முருகானந்தம்  – 26525851523

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சங்கரன்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வாசுதேவநல்லூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இராசபாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்