அறிவிப்பு-மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

156

க.எண்: 2022050222

நாள்: 2805.2022

அறிவிப்பு:

மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் – க.சண்முகம் – 11536356925
துணைத் தலைவர் – ப.பழனிசாமி – 11419363326
துணைத் தலைவர் – இரா.நட்ராஜ் – 07396672020
செயலாளர் – பொ.கோபாலகிருஷ்ணன் – 11419498733
இணைச் செயலாளர் – அ.அன்சார் அலி – 11048166290
துணைச் செயலாளர் – ஆ.சரவணகுமார் – 10681312663
பொருளாளர் – ப.நித்தியானந்த் – 11419423316
செய்தித் தொடர்பாளர் – ம.முத்துக்குமார் – 11419045275

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – மேட்டுப்பாளையம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – ஆலங்குடி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்