பெரம்பூர்கொடியேற்ற நிகழ்வுகட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்ற நிகழ்வு ஏப்ரல் 14, 2022 50 வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 35வதுவட்டத்தில் மூன்று இடங்களில் கொடியேற்ற நிகழ்வு அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.