இராசிபுரம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

194

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற இராசிபுரம்
தொகுதி வேட்பாளர் சிலம்பரசி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 25-03-2021  அன்று ஆண்டலூர் வாயில் அருகில் பரப்புரை மேற்கொண்டார்.

#வெல்லபோறான்_விவசாயி

 

 

 

முந்தைய செய்திசோழிங்கநல்லூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
அடுத்த செய்தி#தற்போது பவானி தொகுதி – கவுந்தம்பாடி நான்கு சாலை சந்திப்பில்…