ஒட்டன்சத்திரம் – நாம் தமிழர் கட்சி

107

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வடகாடு ஊராட்சி க்கு உட்பட்ட குளம் நாம் தமிழர் கட்சினரின் விடா முயற்சியால் இன்று ஆக்கிரமைப்பு அகற்றும் பணி நடைபெற்று கொண்டு உள்ளது களத்தில் ஒட்டன்சத்திரம் நாம் தமிழர் கட்சியின் உறவுகள் களத்தில் உள்ளனர்.

முந்தைய செய்திஉளுந்தூர்பேட்டை தொகுதி – ஏபிஜே அப்துல்கலாம் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திபென்னாகரம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா