‘தெய்வத்திருமகன்’ பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருநாள்: சீமான் நேரில் மலர்வணக்கம்!

3

தெய்வத்திருமகன் நமது தாத்தா முத்துராமலிங்கத்தேவர் திருநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று ஐப்பசி 13ஆம் நாள் 30-10-2025 காலை 10 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் சிற்றூரில் உள்ள தாத்தாவின் நினைவிடத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திகன்னியாகுமரி மாவட்டம், திட்டுவிளை புதிய பேருந்துநிலையத்திற்கு கண்ணியமிக்க தாத்தா காயிதே மில்லத் அவர்களின் பெயரையே மீண்டும் சூட்ட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – தர்மபுரி பாப்பிரெட்டிப்பட்டி மண்டலம் (பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025