பெரம்பலூர் மாவட்டம் தமிழர்த் திருநாள் பொங்கல் விழா

108

பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி, மகளிர் பாசறை சார்பாக பெரம்பலூர் ஒன்றியத்திற்க்குட்பட்ட அருமடல் கிளையில் தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் பொங்கல் விழா நடைபெற்றது, நிகழ்வில் அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்

முந்தைய செய்தி🔴தற்போது நேரலையில்: தேவகோட்டை ஆனந்தா கல்லூரி கலைவிழா – ஆனந்த…
அடுத்த செய்திசேந்தமங்கலம் கொடியேற்ற நிகழ்வு மற்றும் நம்மாழ்வார் நினைவேந்தல்