பழனி தொகுதி தெருமுனைப் பரப்புரை

60

பழனி தொகுதி  01/05/2023 அன்று பாலசமுத்திரத்தில் கொடி ஏற்றத்துடன் கூடிய தெருமுனை பரப்புரை நிகழ்வு அ. சைமன் ஜஸ்டின் மற்றும் மாவட்ட தலைவர் செல்வராஜ் அவர்களின் முன்னிலையிலும் பழனி தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திஇராதாகிருட்டிணன் நகர் தொகுதி – புரட்சி பாவலர் பாரதிதாசன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஒரத்தநாடு தொகுதி சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம்