முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஆகச் சிறந்த களப்பணியாளரும், வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளருமான அன்புத்தம்பி கரம்பக்குடி மோகன் அவர்களின் தாயார் அம்மா சி.அமிர்தம் அவர்கள் மறைவெய்தினார் எனும் செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

அம்மாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அம்மா சி.அமிர்தம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திகடலூர் பரங்கிப்பேட்டை கடற்பகுதியில் புதிதாக 4 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கக்கூடாது! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதமிழினத்தினுடைய பெருமைமிகு பாட்டன் வீரத்தியாகி விசுவநாததாஸ் அவர்களின் 140வது பிறந்தநாள்…