சமூக ஊடகப் பதிவுகள் தமிழின மேம்பாட்டுக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் குரலெழுப்பிய பெருந்தமிழர்! பொதுவுடைமைக் கருத்துகளையும்,… ஜூன் 15, 2026 0 தமிழின மேம்பாட்டுக்காகவும், தமிழீழ விடுதலைக்காகவும் குரலெழுப்பிய பெருந்தமிழர்! பொதுவுடைமைக் கருத்துகளையும், முற்போக்குச் சிந்தனைகளையும் விதைத்த பெருங்கலைஞர்! இனமான இயக்குநர் அப்பா மணிவண்ணன் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!