முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

இந்திய ஜனநாயக கட்சியின் பொருளாளரும், மூத்த வழக்கறிஞருமான பெருமதிப்பிற்குரிய ஐயா…

0

இந்திய ஜனநாயக கட்சியின் பொருளாளரும், மூத்த வழக்கறிஞருமான பெருமதிப்பிற்குரிய ஐயா ஜி.இராஜன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

ஐயா இராஜன் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள, ஐயா பாரிவேந்தர் அவர்களுக்கும், இளையவர் ரவி பச்சமுத்து அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரினை பகிர்ந்துகொள்கிறேன்.

ஐயா ஜி.இராஜன் அவர்களுக்கு என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதிரைக்கலைத்துறையில் தம்முடைய ஒப்படைப்பு மிகுந்த நடிப்பாற்றலால் ஏற்ற கதாபாத்திரங்களுக்கு உயிர்…
அடுத்த செய்திதலைமை செய்திகள் – ஒழுங்கு நடவடிக்கை