முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சியின் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, பேளாரஅள்ளி கிராமத்தைச்…

0

நாம் தமிழர் கட்சியின் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி, பேளாரஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மீட்சிப் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி கி.குமார் அவர்களின் அண்ணி அன்புச்சகோதரி வெண்ணிலா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.

பெருந்துயரில் வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

சகோதரி வெண்ணிலா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்தி“உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு!” என்று முழக்கமிட்டு, தமிழுக்கும், தமிழருக்கும்…
அடுத்த செய்திஅறிக்கை – திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையைச் சேர்ந்த செய்தியாளரும், நாம் தமிழர் கட்சியின் மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பாசறைச் செயலாளருமான அன்புத்தம்பி ஹாஜா முகைதீன் அவர்கள் தனது வீட்டின் வாசலிலேயே போதைக் கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்