ஆசியாவிலேயே மிகப் பெரிய வழக்கு.
17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை.
167 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
தனி நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என 27 ஆண்டுகளாகத் தொடரும் சட்டப் போராட்டம்.
சிறைவாசிகள் மட்டுமின்றி மூன்று தலைமுறைகளாக அவர்தம் குடும்பத்தாரும் அலைக்கழிக்கப்படும் பேரவலம்.
மறுக்கப்படும் விடுதலைக்குப் பின்னுள்ள அரசியலை வெளிக்கொணரும் ஓர் ஆவணப்படம்.
நாம் தமிழர் கட்சி
வழங்கும்
திற
https://t.co/zjnBAswIsN
இசுலாமியச் சிறைவாசிகள் விடுதலைக்காக…
எழுதி இயக்கியவர் – ச. முரளி மனோகர் @kalaiyalan
இசை: ச. பிரபாகரன் @yazhprabakaran
நிர்வாகத் தயாரிப்பு: சே. பாக்கியராசன் @PackiaSe
படத்தொகுப்பு: இர. கோவிந்தராஜ் @R_Govindaraj
வடிவமைப்புகள்: பா. அரிகோபி @harigophi
தயாரிப்பு: நாம் தமிழர் கட்சி
@NaamTamilarOrg


