முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

தமிழ்ச் சமூகத்திற்காகப் பன்னெடுங்காலமாகப் போராடி வரும் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற…

0

தமிழ்ச் சமூகத்திற்காகப் பன்னெடுங்காலமாகப் போராடி வரும் பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெருமதிப்பிற்குரிய அப்பா கோ.க.மணி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

உடல் நலத்துடனும், உள்ள மகிழ்வுடனும் நெடுங்காலம் நலமோடு வாழ்ந்து அரசியல் பணிகளைத் தொடர்ந்திட என்னுடைய அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – ‘எது அரசியல்’ மாபெரும் பொதுக்கூட்டத்திற்கான களப்பணிகளைத் திட்டமிடுவதற்காக, கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திஇசுலாமியர்களை இழிவுபடுத்தும் ‘கேரளா ஸ்டோரி 2’ திரைப்படத்தைத் தமிழ்நாடு அரசு…