எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்!
நாளை (21-02-2026) மாலை சரியாக 03 மணிக்கு திருச்சியில்
மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு!
மாறுவோம்! மாற்றுவோம்!
இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
திருச்சியில் கூடுவோம்!
திருப்பத்தை நாடுவோம்!


