தலைமை அறிவிப்பு – மாற்றத்திற்கான மக்களின் மாநாட்டில் அனுமதிக்கப்பட்ட வழி பாதை

12

முக்கிய அறிவிப்பு:-
வாகனப் போக்குவரத்து வழிகாட்டுதல்கள்:-
திருச்சியில் வருகின்ற 21.02.26 அன்று நடைபெறவிருக்கும் மாற்றத்திற்கான மக்களின் மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதுமிருந்து வருகை தரும் நாம் தமிழர் கட்சி உறவுகள், தங்களின் வாகனப் பயணத்திற்கு காவல்துறை வகுத்து தந்துள்ள கீழ்க்கண்ட போக்குவரத்து வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை வழியாக வரும் வாகனங்கள்:-
அனுமதிக்கப்பட்ட வழி
பாதை
உள்நுழையும்
வெளியேறும்
வழி
தடைசெய்யப்பட்ட பாதை
புதுக்குடி சோதனைச் சாவடி, துவாக்குடி சுங்கச்சாவடி, துவாக்குடி வெளிவட்டச் சாலை, மாத்தூர் ரவுண்டானா, பஞ்சப்பூர், மணிகண்டம், பூங்குடி, வண்ணன் கோவில், சத்திரப்பட்டி & ஆலம்பட்டிபுதூர்.
வந்த அதே வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும்.
துவாக்குடி சுங்கச்சாவடி முதல் பால்பண்ணை சந்திப்பு வரை (திருச்சி மாநகரம்).
புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் வழியாக வரும் வாகனங்கள்:-
உள்நுழையும்
வழி
புதுக்கோட்டை, விராலிமலை, இனாம்குளத்தூர், J.J.கல்லூரி, ஆலம்பட்டிபுதூர்..
அனுமதிக்கப்பட்ட வெளியேறும்
பாதை
வழி
வந்த அதே வழியாகத் திரும்பிச் செல்ல வேண்டும்.
தடைசெய்யப்பட்ட பாதை
விராலிமலை முதல் மணப்பாறை வரை

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு – 2026
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – 2026 வேட்பாளர்கள் ஒன்றுகூடல்