முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

பெண் எனும் பேராற்றல்! அதுவே உலகின் உயிராற்றல்! நாம் தமிழர்…

0

பெண் எனும் பேராற்றல்!
அதுவே உலகின் உயிராற்றல்!

நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் வருகின்ற
21-12-2025 காலை 10 மணியளவில், திருச்சி டி.எம்.ஆர்.மகால் (TMR Mahal) மண்டப அரங்கில் தலைமையில் நடைபெறவிருக்கிறது.

முந்தைய செய்திமுதலாம் மொழிப்போரை முன்னின்று நடத்தி சிறை சென்ற முதன்மைப் போராளி..!…
அடுத்த செய்திதருமபுரி மாவட்டத்தில் 9ஆம் வகுப்பு பள்ளி சிறுமிக்கு உடற்கல்வி ஆசிரியர்…