முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி பொன்மனை…

0

நாம் தமிழர் கட்சி – பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி பொன்மனை பேரூராட்சி தொழிற்சங்கப் பேரவை செயலாளர் அன்புத்தம்பி மகேஷ் அவர்களின் தந்தை
ஐயா மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பாசத்திற்குரிய தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி மகேஷ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.

ஐயா மணி அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநாம் தமிழர் கட்சி – அரியலூர் சட்டமன்றத் தொகுதி, ஆலந்துறையார்…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மாவீரர் நாள் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் உறவுகளுக்கான தங்கும் மண்டபங்கள்