முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம்,…

0

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், துவரங்காடுயைச் சேர்ந்த களச் செயற்பாட்டாளர் அன்புத்தம்பி விசயன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தொடக்காலத்திலிருந்து தன்னை இணைத்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி களப்பணியாற்றி வந்த விசயன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.

தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி விசயன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – வாக்குரிமையைப் பாதுகாப்போம் வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டனப் பேருரை: செந்தமிழன் சீமான்
அடுத்த செய்திதனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த வரைவு 2025ற்கு எதிரான பல்கலைக்கழக…