நாம் தமிழர் கட்சி – ராச சிங்கமங்கலம் இருதயபுரத்தைச் சார்ந்த அன்புத்தம்பி ஜெயராஜ் அவர்களது தந்தை ஐயா பிரகாசம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து
மிகுந்த துயருற்றேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து வாடும் தம்பி ஜெயராஜ் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா பிரகாசம் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!



