முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

எழுத்தறிவித்த இறைவன் நம் தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளையொட்டி…

0

எழுத்தறிவித்த இறைவன் நம் தாத்தா பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளையொட்டி சிவகாசியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பெருந்தலைவர் பெரும்புகழ் போற்றுவோம் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, இன்று 02-10-2025 தாத்தா வாழ்ந்த விருதுநகர் இல்லத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு உள்ள தாத்தாவின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினேன்.

முந்தைய செய்தி🔴தற்போது நேரலையில்… எழுத்தறிவித்த நம் இறைவன்! தாத்தா பெருந்தலைவர் பெரும்புகழ்…
அடுத்த செய்திஒப்பற்ற திரைக்கலைஞர், முற்போக்குச் சிந்தனையாளர், தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் தமிழர்…