முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியைச்…

0

நாம் தமிழர் கட்சி – திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பாசறையின் மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி சஜ்ஜாவுதீன் அவர்களின் தாயார் அம்மா ரஹீமா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

ஆரூயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்

அம்மா ரஹீமா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திசிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர்…
அடுத்த செய்திஅரசர்க்கரசன் அருண்மொழிச்சோழன் பிறந்தநாளையே சதய விழா ஆண்டாக கணக்கிட தமிழ்நாடு…