இசையமைப்பாளர் சபேஷ் மறைவு: சீமான் பங்கேற்று அவரது திருவுடலுக்கு மலர் வணக்கம்!

6

தமிழ்த்திரைத்துறையின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சபேஷ் அவர்கள் 24-10-2025 மறைவெய்திய செய்தியறிந்து, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று அவரது திருவுடலுக்கு மலர் வணக்கம் செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

முந்தைய செய்திபுழுதிவாக்கத்தில் வகுப்பறையில் பேனா மை கொட்டிய 5ஆம் வகுப்பு சிறுமியை, மிருகத்தனமாக தாக்கிய அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நியமனம்