காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் நினைவுநாள்!

10

காவிரி உரிமை மீட்க தன் இன்னுயிர் ஈந்த காவிரிச்செல்வன்..!

வேளாண் மக்களின் வாழ்வாதாரம் காக்கவும்,
அனைத்து உயிர்களின் இன்றியமையாத உயிர்த்தேவையான நீர் உரிமை காக்கவும்,

தன்னலம் விடுத்து எரிதழலுக்குத் தன்னுயிர் ஈந்து மண்ணுயிர் காத்த மான மறவன்
அன்புத்தம்பி காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் நினைவைப்போற்றுவோம்!

#நாம்தமிழர்!

– செந்தமிழன் #சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
#நாம்தமிழர்கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சென்னை அண்ணாநகர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் – 2025