முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அய்யம்பேட்டை…

0

நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி அய்யம்பேட்டை மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி அ.தயா (எ) தயாநிதி அவர்களின் தாயார் மேரி அம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

பெற்றெடுத்த தாயை இழந்து வாடும் அன்புத்தம்பி தயா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.

அம்மா மேரி அம்மாள் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்,
அடுத்த செய்திஉழவை மீட்போம்! உலகைக் காப்போம்! வளர்ச்சி என்ற பெயரில் வேளாண்…