முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

காவிரி உரிமை மீட்க தன் இன்னுயிர் ஈந்த காவிரிச்செல்வன்..! வேளாண்…

0

காவிரி உரிமை மீட்க தன் இன்னுயிர் ஈந்த காவிரிச்செல்வன்..!

வேளாண் மக்களின்
வாழ்வாதாரம் காக்கவும்,
அனைத்து உயிர்களின்
இன்றியமையாத உயிர்த்தேவையான
நீர் உரிமை காக்கவும்,
தன்னலம் விடுத்து
எரிதழலுக்குத் தன்னுயிர் ஈந்து
மண்ணுயிர் காத்த
மான மறவன்
அன்புத்தம்பி
காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் நினைவைப்போற்றுவோம்!

முந்தைய செய்தி‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’: சீமான் தலைமையில் மாபெரும் மக்கள்திரள் பொதுக்கூட்டம்!
அடுத்த செய்திஅடிமை வாழ்விலும் உரிமைச்சாவு மேலானது எனும் இலட்சிய உறுதியுடன் நாட்டு…