வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாள்: சீமான் மலர்வணக்கம்!

75

வீரப்பெரும்பாட்டன் பூலித்தேவன் அவர்களின் 310ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 01-09-2025 அன்று காலை 12 மணியளவில் தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் அமைந்துள்ள நெற்கட்டான் செவ்வயலில் அமைந்துள்ள பாட்டனாரின் நினைவிடத்தில், நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவன் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தினார்.

முந்தைய செய்திதென்பெண்ணை ஆற்றின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின்…
அடுத்த செய்தி‘கல்வி உரிமைப்போராளி’ அனிதா அவர்களுக்கு சீமான் புகழ் வணக்கம்!