முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

சாதி ஒழிப்பு, சனாதன எதிர்ப்பு, சமத்துவம் ஆகிய தளங்களில் அயராது…

0

சாதி ஒழிப்பு, சனாதன எதிர்ப்பு, சமத்துவம் ஆகிய தளங்களில் அயராது பணியாற்றி வரும் பேராளுமை!

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்!
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் மக்கள் அவை உறுப்பினர்!

விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் பேரன்பிற்கினிய அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

@thirumaofficial

முந்தைய செய்திகடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதி, பெ.பொன்னேரி ஊரைச் சார்ந்தவரும் செந்தமிழர்…
அடுத்த செய்திமதிப்பிற்குரிய இல.கணேசன் அவர்களின் திருவுடலுக்கு சீமான் மலர் வணக்கம்!